Wednesday 18 August 2010

கமலினி சிவநாதன்

பெயர்: திருமதி.கமலினி. சிவநாதன்
பிறந்த இடம்: பாண்டிருப்பு, கல்முனை (1972)
தொடர்புகளுக்கு:
முகவரி: இல 03, அரசவிடுதி, கிறீன்ஸ் வீதி, மட்டக்களப்பு
தொலைபேசி: 065 2227473


படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுதிகள்:

    * தொலைவில் ஒரு கனவு

விருதுகள்:

    * அஞ்சல் நலன்புரி அமைப்பு, விபவி கலாசார மையம், யாத்திரா கவிதை இதழ் ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.

இவர் பற்றி:

    *  இவர் மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த அஞ்சல்சேவை உத்தியோகத்தராகக் கடமை புரிகிறார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு, மித்திரன் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment