Monday, 16 August 2010

கனகரத்தினம் செபரத்தினம்:

கனகரத்தினம் செபரத்தினம்:

பெயர்: கனகரத்தினம் செபரத்தினம்
பிறந்த இடம்: தம்பிலுவில், மட்டக்களப்பு (24.09.1930)
வசிப்பிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
முகவரி:
412 Milner Avenue,
Scarborough,  Ont,
Canada.
Tel: 416 335 1939
படைப்பாற்றல்: கட்டுரை, சிறுகதை

படைப்புகள்:

    * வாழையடி வாழை (புலவர் சரிதம்) – 1962
    * விபுலாநந்த அடிகளார் வாழ்வும் வளமும் - 1994
    * நயனங்கள் பேசுகின்றன (சிறுகதைத் தொகுதி) – 2000
    * ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் - 2002
    * தமிழ்நாடும், ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும் - 2005

தொகுப்பு நூல்கள்:

    * கிழக்கிலங்கை மண்ணின் புகழ்பூத்த மைந்தர்கள் - பகுதி 1, 2 - 2003

விருதுகள்:

    * இலங்கை கலைக்கழக தமிழ் நாடகக் குழு நடத்திய ஓரங்க நாடக எழுத்துப்போட்டி – பணப்பரிசிலும், பாராட்டுப் பத்திரமும் - 1967
    * இலங்கை இந்து சமய கலாசார அமைச்சு – தமிழ் ஒளி பட்டம் - 1993
    * சிறுகதைப் போட்டி – கனடா – தங்கப்பதக்கம்
    * கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில் நிறைகுடக் கேடயம்
      - 2003
    * ஈழத்துத் தமிழ் புலவர் மாநாட்டில் ஈழத்து தமிழ்ச் சான்றோர் நூலுக்குப் பணப்பரிசிலும் சான்றிதழும் - 2003

No comments:

Post a Comment