பெயர்: ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
பிறந்த இடம்: கோளா, இலங்கை
வசிப்பிடம்: இலண்டன்
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை
படைப்புக்கள்:
* ஒரு கோடை விடுமுறை – 1982
* அவனும் சில வருடங்களும் - 2002
* தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்
* தில்லையாற்றங் கரையில்
* தேம்ஸ் நதிக் கரையில்
* பனிபெய்யும் இரவுகள்
* அம்மா என்கிற பெண்
* ஏக்கம்
* வசந்தம் வந்துவிட்டது
* அரைகுறை அடிமைகள்
இவர் பற்றி:
* இங்கிலாந்தில் முப்பதாண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இலண்டன் பிலிம் இன்ஸ்டிட்யூடில் படித்தவர். இங்கிலாந்து அரசின் மருத்துவத் துறையில் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார். பெண் விடுதலை, வரதட்சணை ஒழிப்பு போன்ற சமூகச் சீர்திருத்தங்களில் தீவிரமாக ஈடுபடுபவர். இலங்கையின் நிலவரம் குறித்து வீடியோ படம் ஒன்றும் எடுத்துள்ளார். அண்மைக்காலமாக மருத்துவ விஷயங்களை சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் அவை குறித்து தமிழில் எழுதி வருகிறார்.
No comments:
Post a Comment