தண்ணீரில் தவித்த வெள்ளாமை வெயிலில் காயுது நமக்கு நெல்மணிகள் தருவதற்கு
இது மனித வலுவுக்கு பதிலாக அருவி வெட்டும் இயந்திம் (சிறியது )
அழகாக கதிர் எடுத்து புதிர் உண்ணவிருக்கும் இவர் .....
அந்தி மாலைப்பொழுதின் சில வினாடிகள்
குளத்தில் தூண்டில் போடும் சிறுவன்
இந்தப்பூவின் பெயர் தெரியவில்லை பிடிச்சிருக்கு
நெற்குருவியின் அழகிய கூடு இரு முட்டைகள் (மன்னிக்க குருவியே.... )
வேலைப்பளு காரணத்தால் சிந்தனை சிறைவைக்கப்பட்டுள்ள
No comments:
Post a Comment