Monday, 16 August 2010

தர்மு சிவராம்

பெயர்: தருமு சிவராம்
புனைபெயர்கள்: பிரமிள், பிரேமிள்,
பிறந்த இடம்: திருகோணமலை (20.4.1939)


படைப்பாற்றல்: புதுக்கவிதை, கவிதை, விமர்சனம், சிறுகதை, ஓவியம், சிற்பம்

படைப்புக்கள்:

    * ஆயி – 1990
    * கைப் பிடியளவு கடல் - 1976
    * தமிழின் நவீனத்துவம் - 1986
    * நட்சத்திரவாசி – 1993
    * மீறல் - 1993
    * மார்க்ஸூம் மார்க்ஸீயமும் - 1999
    * மேல் நோக்கிய பயணம் - 1980
    * லங்காபுரி ராஜா – 1988
    * விமர்சன ஊழல்கள் - 1982
    * விமர்சன மீட்சிகள் - 1996
    * விமர்சனாஸ்ரமம் - 1995
    * ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை – 1984

விருதுகள்:

    * புதுமைப்பித்தன் விருது – நியூயோர்க் தமிழ்ச்சங்கம் - 1996
    * புதுமைப்பித்தன் வீறு – கும்பகோணம் சிலிக்குயில் - 1995

இவர் பற்றி:

    * படிமக் கவிஞர், ஆன்மீகக் கவிஞர் என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டவர். தனது பெரும்பகுதி வாழ்நாளை இந்தியாவிலேயே கழித்தவர். எழுத்து, லயம், கொல்லிப்பாவை என்பவற்றில் இவரது படைப்புக்கள் வெளியாகின.   அண்மையில் காலமானார்.

No comments:

Post a Comment