Monday, 16 August 2010

ஓ.கே. குணநாதன்:

பிறந்த இடம்: அமிர்தகழி, மட்டக்களப்பு (1960)
தொடர்புகளுக்கு:  64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு


படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாவல், சிறுவர் இலக்கியம், நகைச்சுவை

படைப்புக்களில் சில:

சிறுவர் நாவல்கள்:

    * வீர ஆனந்தன்
    * சுதந்திரம்
    * மாயக்கிழவி
    * ஒரு துளி
    * தர்மத்தின் வெற்றி
    * வெள்ளைக் குதிரை
    * மாவீரன் புள்ளி மான்
    * சிறுவர் சிறுகதைகள்:
    * நரியின் தந்திரம்
    * குட்டி அணில்

விருதுகள்:

    * வீர ஆனந்தன், சுதந்திரம் - சிறுவர் நாவல்கள் - சாகித்திய விருது
    * மாயக்கிழவி – யாழ் இலக்கிய வட்ட விருது
    * நரியின் தந்திரம் - வடக்கு – கிழக்கு மாகாண சாகித்திய விருது, யாழ் இலக்கிய விருதும்.
    * ஒரு துளி – தேவியின் கண்மணி சஞ்சிகை பரிசு.
    * தர்மத்தின் வெற்றி – தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சிறுவர் இலக்கிய விருது
    * வெள்ளைக் குதிரை, மாவீரன் புள்ளி மான் - இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருதும், வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய விருதும்

இவர் பற்றி:

    *  20 நூல்கள் வரை வெளியிட்டுள்ளார். இவரது குட்டி அணில் என்ற சிறுவர் கதை ஆரம்பக் கல்வி  மாணவர்களுக்கான வாசிப்பு நூலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment