Monday, 16 August 2010

வித்துவான் ச.பூபாலபிள்ளை

பெயர்: சதாசிவம்பிள்ளை பூபாலபிள்ளை
பிறந்த இடம்: புளியந்தீவு, மட்டக்களப்பு (1856 – 1921)
படைப்புக்கள்:

    * திருமுகர் பதிகம் - 1882
    * சீமந்தனி புராணம் - 1894
    * விநாயக மான்மியம் -1905
    * சிவதோத்திரம் - 1906
    * முப்பொருள் ஆராய்ச்சி கட்டுரை - 1918
    * அரசடி விநாயகர் அகவல் - 1920
    * கணேசர் கலி வெண்பா – 1922
    * கண்டி கதிரேசர் பதிகம்

No comments:

Post a Comment