Monday, 16 August 2010

துறைநீலன்

பெயர்: ச. தினகரப்பிள்ளை
புனைபெயர்: துறைநீலன்
பிறப்பிடம்: துறைநீலாவணை, அம்பாறை மாவட்டம், இலங்கை


படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாடகம், கவிதை


படைப்பு:

    * குலைவாழை – சிறுகதைத் தொகுப்பு

இவர்பற்றி;

    *

      துறைநீலாவணையில் 'மறுமலர்ச்சி மன்றத்தை உருவாக்கி தமிழ், சமயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். முப்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், விவாதக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் சிறந்த மேடைப்பேச்சாளர்.

No comments:

Post a Comment