பெயர்: உமா வரதராஜன்
பிறந்த இடம்: பாண்டிருப்பு, கல்முனை (1956)
வசிப்பிடம்: பாண்டிருப்பு
தொடர்புகளுக்கு:
முகவரி: 78, செட்டியார் வீதி, பாண்டிருப்பு 01, கல்முனை, இலங்கை
தொலைபேசி: (0094) 672220569, (0094) 772852572
மின்னஞ்சல்: kalmunai@singersl.com
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்பு: -
* உள்மன யாத்திரை - 1989
நாவல்:
* மூன்றாம் சிலுவை – 2009
விருதுகள்:
* உள்மன யாத்திரை - இலங்கை வடகிழக்கு மாகாண சபை விருது – 1989
இவர் பற்றி:
* உமா வரதராஜன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியாடுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. வியூகம் என்ற இதழை வெளியிட்டார். அது இரண்டு இதழ்களுடன் நின்றுபோனது. இவரது சில சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், சிங்களம் ஆகிய மொழிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment