கவிஞர் ஞானமணியம்:
பெயர்: ஞா.சுப்பிரமணியம்
புனைபெயர்கள்: ஞானமணியம், ஜி.எஸ். மணியம்
பிறந்த இடம்: பழுகாமம், மட்டக்களப்பு
படைப்பாற்றல்: நாடகம், கவிதை, மெல்லிசைப் பாடல்கள்
படைப்புக்கள்:
* வாணி வழிபாடு – 1963
* நூற்றி எட்டு போற்றிகள்
* நூற்றாண்டுப் பாமலர் - 1992
* பதிக்கொரு பாடல்
* மரபுநாதம் - 1997
* இதயம் கவரும் இனிய பாடல்கள் - 1998
* குருக்கள் மடம் ஸ்ரீசெல்வக் கர்காம தல வரலாறு - 1997
விருதுகள்:
* கவிஞர் ஞானமணியம் விருது – சுத்தானந்த பாரதியார், சென்னை அடையாறு இராம்நகர் யோகசமாசம் - 1962
* முத்தமிழ்ப் பாவலர் - கொழும்பு மனோரஞ்சித கானசபா – 1964
No comments:
Post a Comment