சக்கரவர்த்தி:
பிறந்த இடம்: மட்டக்களப்பு
படைப்புகள்:
கவிதைத் தொகுப்பு:
* யுத்த சன்னியாசம்
சிறுகதைத் தொகுப்பு:
* யுத்தத்தின் இரண்டாம் பாகம்
இவர் பற்றி:
* இவரது படைப்புகள் மஞ்சரி, ழகரம், தாயகம், வைகறை, முழக்கம் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
No comments:
Post a Comment