Monday, 16 August 2010

வித்துவான் திரு.க.ஞானரெத்தினம்

பெயர்: கனகரெத்தினம் ஞானரெத்தினம்
பிறந்த இடம்: பாண்டிருப்பு, மட்டக்களப்பு (15.2.1932)
வசிப்பிடம்: கனடா
விருதுகள்:

    * வானலை வித்தகன்
    * தமிழ் வித்துவான்

இவர் பற்றி:

    * இவரது படைப்புக்கள் இலங்கை வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன் கனடா உதயன், செந்தாமரை, முழக்கம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கனடிய தமிழ் ஒலிபரப்பில் வைகறை வானம் என்னும் கிழக்கிலங்கை கலை கலாச்சார நிகழ்ச்சியை நடத்திவருகிறார். இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிறிஸ்தவ வில்லுப்பாட்டு, நாட்டார் பாடல்கள் என்பனவற்றை தயாரித்து வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment