பெயர்: ச.அரியரெத்தினம்
புனைபெயர்: வாகரைவாணன்
பிறந்த இடம்: வாகரை (22.12.1944)
படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல்
படைப்புக்கள்:
* சுட்டபொன் - கவிதை - 1970
* பயணம் - கவிதை - 1972
* துரோணர் வதம் - நாடகம் - 1972
* எண்ணத்தில் நீந்துகிறேன் - 1973
* தமிழ்ப் பாவை – 1980
* கடற்கரைப் பூக்கள் - 1983
* இனிக்குந் தமிழ் - 1989
* கிறிஸ்தவ தத்துவம் - 1991
* விபுலானந்தம் - 1992
* ஆசிரியன் ஒரு அட்சய பாத்திரம் - 1992
* அருள் அந்தோனியார் - 1993
* ஒரு பூ மலர்கிறது – 1993
* பாலர் தமிழ்ப் பாட்டு – 1993
* சின்னச் சின்ன கதைகள் - 1996
* சின்னச் சின்ன பூக்கள் - 1997
* சிறுகதை விமர்சனம் - 1997
* கிறிஸ்து காவியம் - 1998
* புதுக்கவிதை புத்தகம் - 1998
* அரசி உலக நாச்சியார் - 1998
* நீ வா நிலாவே - 1998
விருதுகள்:
* வித்துவான் - சென்னை பல்கலைக்கழகம்
* இலங்கை அரசின் இலக்கியத்திற்கான சாகித்திய விருது – 1997
* யாழ் இலக்கிய வட்டம், இலக்கியப் பேரவைப் பரிசு
இவர் பற்றி:
* இவர் சுதந்திரன் பத்திரிகையின் உதவியாசிரியராகவும் (1978), உதய சூரியன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். ஈழத்துப் பத்திரிகைகளில் பல தொடர் ஆக்கங்களை படைத்து வெளியிட்டு வந்தார்.
No comments:
Post a Comment