:
பெயர்: வ. அ. இராசரத்தினம்
புனைபெயர்கள்: ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர்
பிறந்த இடம்: மூதூர், திருகோணமலை (1925)
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை
பிறந்த இடம்: கிழக்கு மாகாணம், இலங்கை
படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை. நாவல்
படைப்புகள்:
சிறுகதைகள்:
* இதயதாகம்
* தோணி – சிறுகதைத் தொகுப்பு
* ஒரு காவியம் நிறைவு பெறுகிறது – 50 சிறுகதைகளின் தொகுப்பு
நாவல்கள்:
* கொழுகொம்பு - 1956
* கிரௌஞ்சப் பறவைகள் - 1975
* ஒரு வெண்மணல் கிராமம் காத்திருக்கிறது – 1993
* துறைக்காரன் - 1959
* மண்ணிற் சமைத்த மனிதர்கள் - 1996
மொழிபெயர்ப்புக் கவிதை:
* பூவரசம் பூ - உருதுமெழிப் புரட்சிக் கவிஞன் அல்லாமா இக்பால் அவர்களின் கவிதைகள்
கட்டுரைகள்:
* மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு
* இலக்கிய நினைவுகள்
விருதுகள்:
* தோணி நாவல் - இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது – 1962
* கலாபூஷண விருது - இலங்கை அரசு
* மூதூர் மக்களும் எழுத்தாளர்களும் ஒன்றிணைந்து பவளவிழா எழுத்தி பொற்கிழியும் வழங்கி கௌரவித்தனர் - 2000
இவர் பற்றி:
* இதுதவிர கொட்டியாரச் சிறுகதைகள், ஐந்திணைக் கதைகள், இலக்கிய நினைவுகள் முதலான பல நூல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் படைத்த இவர் 2000 ஆம் ஆண்டு காலமானார்.
No comments:
Post a Comment