கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம். இலக்கிய நண்பர்களால் அன்புடன் 'வனாஅனா ' என்று அழைக்கப்படுபவர். '
தோணி இராசரத்தினம் ' என்று அவர் எழுதிய கதையின் பெயரையே அடைமொழியாக்கி அழைப்பவர்களும் உண்டு. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என எல்லாத்துறைகளிலும் தடம்பதித்தவர். 'கிரெளஞ்சப்பறவைகள் ' இவருடைய முக்கிய நாவல். '
தோணி ' என்னும் இச்சிறுகதை கொழும்பில் இருந்து அரசு வெளியீடாக 1962 ஆம் ஆண்டில் வெளிவந்த '
தோணி ' என்னும் தொகுதியில் இடம்பெற்றுள்ளது
No comments:
Post a Comment