பெயர்: சோமநாதர் இராசேந்திரம்
புனைபெயர்: தாமரைத் தீவான்
பிறந்த இடம்: திருகோணமலை
படைப்பாற்றல்: கவிதை
படைப்புகள்:
கவிதைத் தொகுதிகள்:
* பிள்ளைமொழி
* கீறல்கள்
* கட்டுரைப் பத்து
* போரும் பெயர்வும்
* ஐம்பாலைம்பது
* வள்ளுவர் அந்தாதி
* சிறு விருந்து
* சோமம்
* என்பா நூறு
* உணர் - உரை
விருதுகள்:
* ஆளுநர் விருது – வடக்கு கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைசசு – 2001
* கலாபூஷணம் விருது - இலங்கை கலாசார அமைச்சு – 2005
No comments:
Post a Comment