க.அருள்சுப்பிரமணியம்:
பெயர்: கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம்
பிறந்த இடம்: திருகோணமலை (18.02.1945)
தொடர்புகளுக்கு:
முகவரி: அருள்குமரன் இல்லம்
359, நீதிமன்ற வீதி,
திருகோணமலை, இலங்கை.
தொலைபேசி: 0094 26 2221108
மின்னஞ்சல்: karulsubramaniam@yahoo.com
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்
படைப்புகள்:
நாவல்கள்:
* அவர்களுக்கு வயது வந்துவிட்டது – 1973
* நான் கெடமாட்டேன் - 1976
* அக்கரைகள் பச்சையில்லை – 1980
* நான் நீதியின் பக்கம் - 1991
* விடியும் - 2004
சிறுகதைத் தொகுப்பு:
* அம்மாச்சி - 2002
விருதுகள்:
* இலங்கை சாகித்ய அக்காடமி விருது – அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்ற நாவலுக்கு – 1974
* ஆனந்தவிகடன் பொன்விழாப்போட்டி முதல்பரிசு ரூ.20000 – அக்கரைகள் பச்சையில்லை - 1983
இவர்பற்றி:
* இவரது அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்ற நாவல் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இலங்கைத் தமிழ் நாவலாகும். சூரசம்ஹாரம் என்ற இவரது நாவல் தமிழக ஆனந்தவிகடனில் 23 வாரங்கள் தொடராக பிரசுரிக்கப்பட்டது. 1997 இல் வீரகேசரி ஞாயிறு பதிப்பில் குமரக்குறள் என்னும் தலைப்பில் 31 வாரங்கள் திருக்குறளை மையமாக வைத்து அன்றாட வாழ்வின் விழுமியங்களை சிறுகதைகளாக வரைந்துகாட்டினார். கீதைக் கீற்றுக்கள் என்னும் தலைப்பில் 1998 இல் தினக்குரல் ஞாயிறு பதிப்பில் 47 வாரங்கள் தொடராக சிறுகதைகள் எழுதினார்.
No comments:
Post a Comment