Thursday, 19 August 2010

கே.எஸ்.சிவகுமாரன்

பிறப்பிடம்: புளியந்தீவு (1936)
தொடர்புகளுக்கு:
முகவரி: 21, Murugan Place, Off Havelock Road,
               Pamankada, Colombo - 6, Srilanka.
Tel : 011-94-1-2587617
      011-077-960 6283
E.mail: sivakumaranks@yahoo.com
           sivakumaran.ks3@gmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, விமர்சனம், இதழியல், கவிதை, கட்டுரை

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

    * சிவகுமாரனின் சிறுகதைகள்
    * இருமை

விமர்சனத் தொகுப்புகள்:

    * அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
    * ஈழத்துத் தமிழ் நாவல்களில் சில
    * ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - பகுதி 1 – 2

ஆங்கில நூல்கள்:

    * Literary Jortnalism  - என்ற நூல் தவிர இன்னுமொரு ஆங்கில நூலை எழுதியுள்ளார்.

இவர் பற்றி:

    *

      1936இல் புளியந்தீவில் பிறந்த கே.எஸ்.சிவகுமாரன் 1960களில் தன்னைச் சிறுகதைத் துறையாளராக அடையாளங் காட்டிக் கொண்டார். சிவகுமாரனின் சிறுகதைகள் சமூகப்பிரக்ஞையோடு எழுதப்பட்ட யதார்த்தப்பண்பின. இவர் ஆங்கில ஆய்வு நூல்கள் சிலவற்றினையும் தந்துள்ளார். விருதுகள் பல பெற்றுள்ளார். பெரும்பாலும் அமெரிக்காவிலேயே வாழ்கிறார்.

No comments:

Post a Comment