hu
பெயர்: வயிரமுத்து சிவசுப்பிரமணியம்
பிறந்த இடம்: சிங்களவாடி, மட்டக்களப்பு
படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை
படைப்புக்கள்:
* மகாத்மா காந்தி – சிறுவர் நூல் - 1989
* விபுலானந்த தரிசனம் - பரிசு பெற்ற நூல்
* சுருதி நூல்
இவர்பற்றி:
* இவர் ஒரு பட்டதாரி ஆசிரியர். கிழக்கிலங்கையின் முதல் சிறுகதைப் படைப்பாளி இவர். ஈழகேசரி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஞாயிறு தினகரனில் செய்திக் கடிதங்கள் என்ற பகுதியில் இவர் தொடர்ந்து எழுதிவந்தார்.
No comments:
Post a Comment