Monday, 16 August 2010

ஆ.மு.சி.வேலழகன்:

ஆ.மு.சி.வேலழகன்:

பெயர்: சின்னத்தம்பி வேல்முருகு
புனைபெயர்: ஆ.மு.சி.வேலழகன்
பிறந்த ஊர்: பழுகாமம், மட்டக்களப்பு (12.05.1939)
படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

    * கமக நிலா – 1997
    * மூங்கில் காடு

கவிதைத் தொகுப்புகள்:

    * தீயுந் தென்றலும் - 1971
    * உருவங்கள் மானுடராய் - 1993
    * வேலழகன் கவிதைகள் - 1977
    * விழியும் வழியும்

கட்டுரைத் தொகுப்புகள்:

    * சாதியா சதியா – 1973

நாவல்:

    * சில்லிக்கொடி ஆற்றங்கரை

இவர் பற்றி:

    * மடடக்களப்பு எழுத்தாளர் பேரவையை 1966 இல் அமைத்தவர் இவர்;.

No comments:

Post a Comment