மண்டூர் தேசிகன்:
பெயர்: சோமசுந்தரம்பிள்ளை ஞானதேசிகன்
பிறந்த ஊர்: மண்டூர், மட்டக்களப்பு (27.01.1957)
படைப்பாற்றல்: கவிதை, இசைப்பாடல்கள், சிறுவர் பாடல்கள், நாட்டுக்கூத்து, கட்டுரை
படைப்புக்கள்:
* அக்கினி நாட்கள் - கவிதைத் தொகுதி
* மண்டூர்க் கந்தன் பாமாலை
* இன்பச் செம்பு – சிறுவர் பாடல்
No comments:
Post a Comment