பெயர்: வெற்றிவேல் விநாயகமூர்த்தி
பிறந்த இடம்: பங்குடாவெளி கிராமம், மட்டக்களப்பு (1924 – 2009)
படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கிய ஆய்வு, விமர்சனம்
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுதிகள்:
* பொன்னாச்சி பிறந்த மண் - 1998
* ஆண்டவர் பிறந்த மண் - 2000
பிற படைப்புக்கள்:
* பாலர் பாமாலை – சிறுவர்களுக்கான பாடல்கள் - 1964
* பொதுப்பாமாலை – கவிதை நூல் - 1992
* கண்ணகையும், தன்னகையும் - இலக்கிய விமர்சனம் - 1993
* கடவுள் எங்கே? – தத்துவ விசாரம் - 1994
* பாட்டும் விளையாட்டும் - கிராமிய இலக்கியம் - 1997
* மாறிவரும் மட்டக்களப்பு தமிழகம் - சமூக ஆய்வு – 1997
* இராவணனும் சீதையும் - இலக்கிய ஆய்வு – 2007
* திருமணப் பரிசு – சமூகம் - 2008
இவர்பற்றி:
* இவர் பசிமுக (பகுத்தறிவுச் சிந்தனை முத்தமிழ்க் கழகம்) நிறுவுனர். அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.
No comments:
Post a Comment