Monday, 16 August 2010

வே.அகிலேசபிள்ளை

பெயர்: வேலுப்பிள்ளை. அகிலேசபிள்ளை
பிறந்த இடம்: திருகோணமலை (1853-1910)

படைப்புக்கள்:

    * திருகோணமலை வைபவம் வசன நூல்
    * நெஞ்சறி மாலை – 1913
    * கண்டி நாடகம் - 1887
    * கந்தசாமி கலி வெண்பா விசுவநாதர் விருத்தம்
    * திருகோணமலை சிவகாமியம்மன் விருத்தம்
    * வெருகல் சித்திர வேலாயுதசுவாமி விருத்தம்
    * விசாலாட்சியம்மன் பெருங் கழிநெடிலடி விருத்தம்
    * திருகோணமலை நாயகர் பதிகம்
    * முறைபடு பதிகம்
    * வில்லூண்றி கந்தசாமி பதிகம்
    * சிவகாமியம்மன் ஊஞ்சல்
    * சித்திவிநாயகர் ஊஞ்சல்
    * பத்திரகாளி ஊஞ்சல்
    * சித்திரவேலாயுதர் தரிசனப் பத்து
    * வேற்பத்து
    * பயிற் பத்து
    * சிவகாமியம்மன் கும்மி அடைக்கலமாலை

பதிப்பித்த நூல்கள்:

    * திருக்கரசைப் புராணம் - 1893
    * வெருகல் சித்திரவேலாயுதர்காதல் - 1906
    * நரேந்திர சிங்கராசன் வசந்தன் - 1908
    * கவிராசரின் கோணேசர் கல்வெட்டு

இவர் பற்றி:

    * இவர் திருகோணமலையின் நாவலர் என சிறப்பிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment