த.வீரசிங்கம்:
பெயர்: தம்பியப்பா வீரசிங்கம்
பிறந்த ஊர்: மண்டூர், மட்டக்களப்பு
படைப்புக்கள்:
* மண்டூர் முருகன் மாலை
* களுமதவளைப் பிள்ளையார் பதிகம்
* கதிர்காம யாத்திரை வழி நடைச் சிந்து
* தில்லை மண்டூர் பிள்ளைத் தமிழ்
* பஞ்சப் பாமாலை
* அறப்பளீசுரச்சுர மாலை
* பணக்காரன் - தென்மோடிக் கூத்து
* வீரபாண்டியன் கட்டப்பொம்மன் - நாடகம்
* ஏர்முனை வேலன் - வடமோடிக் கூத்து
இவர்பற்றி:
* இவர் பக்திக் கவிஞர் என்று போற்றப்பட்டவர். வடமோடி, தென்மோடி ஆகிய இருமோடிக் கூத்துக் கலைஞர். வானொலி நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.
No comments:
Post a Comment