Monday, 16 August 2010

க. வேலாயுதம்:

பெயர்:  க. வேலாயுதம்
பிறப்பிடம்: தம்பலகாமம், திருகோணமலை.





படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல்

படைப்புகள்:

    * ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல்
    * தமிழ் கேட்க ஆசை – கட்டுரைத் தொகுப்பு

இவர்பற்றி:

    * வீரகேசரிப் பத்திரிகையில் 50 ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது முதல்சிறுகதை சொல்லும் செயலும் குமுதம் இதழில் வெளிவந்தது. வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன்,  தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் இவரது ஆக்கங்கள் வெளியாகின.

No comments:

Post a Comment