Monday, 16 August 2010

நீலாவணன்

பெயர்: கே. சின்னத்துரை
பிறந்த இடம்: நீலாவனை, மட்டக்களப்பு (1931)
புனைபெயர்கள்: நீலா – சின்னத்துரை, நீலவண்ணன், எழில்காந்தன், இராமபாணன், சின்னான் கவிராயர், வேதாந்தி


படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, பாநாடகம், கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

    * வழி - 1976
    * ஒத்திகை
    * ஒட்டுறவு

நாவல்:

    * வேளாண்மை - 1982

விருதுகள்:

    * வழி – கவிதைத் தொகுப்பு - இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.

இவர் பற்றி:

    *  ஈழத்து கவிஞர்களுள் முக்கியமானவர். பிரபல ஈழத்து கவிஞர்களான மஹாகவி, முருகையன் ஆகியவர்களது சமகாலத்தவர். இவர் 1975 இல்

No comments:

Post a Comment