வந்தாறுமூலை அம்பலத்தடியில் அமைந்திருக்கும் கண்ணகி அம்மன் ஆலயம் நீண்ட கால வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும். கண்ணகி மதுரையை எரித்து இலங்கைக்கு வந்த போது இக்கிராமத்தில் பல சிறுவர்கள் கொம்பு கட்டி விளையாடியதாகவும் அக் கொம்பு விளையாட்டைக் கண்டு மகிழ்ந்து தனது கோபத்தை தணித்து இக்கிராமத்தில் கோயில் கொண்டு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.
அம்பாளின் கோபம் தணித்துக்கொண்ட கண்ணகி அம்மன் இவ்விடத்தில் அமர்ந்ததால் இக்கிராமத்தின் பெயர் வந்தாறுமூலை ஆயிற்று. இவ்வாலயத்தில் வருடம் ஒரு தடவை வைகாசித் திங்களில் சடங்கு நடைபெறுவது வழமையாகும்.
இந்த பூசகரின் கனவில் வந்த அம்மாள் தனக்கு ஒரு ஆலயம் அமைத்து தருமாறும் கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment