Saturday, 21 August 2010

ஆனந்த் பிரசாத்

பிறந்தது:திருகோணமலை:


வசிப்பிடம்: மொன்றியல், கனடா

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை

படைப்பு:

    * சுயதரிசனம் - கவிதைத் தொகுப்பு

இவர்பற்றி:

    * இவர் மிருதங்கம் வாசிப்பதிலும் புலமை மிக்கவர். மொண்ரியலில் 'நிருத்தியா' என்ற அமைப்பில் மிருதங்க வித்துவானாக இருக்கிறார். இவர் ஒரு பாடகரும் ஆவார். இவரது ஆக்கங்கள் தாயகம், காலம், தேடல் முதலான சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.

No comments:

Post a Comment