Monday, 16 August 2010

மட்டுநகர் முத்தழகு:

மட்டுநகர் முத்தழகு:

பெயர்: அ.அந்தோனி முத்து
புனைபெயர்: மட்டுநகர் முத்தழகு
பிறந்த இடம்: மட்டக்களப்பு
படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், கட்டுரை

படைப்புக்கள்:

    * நல்ல நாள் - நாடகத் தொகுப்பு
    * தாகமாயிருக்கிறேன் - சிறுகதைத் தொகுதி – 1995, 1997

விருதுகள்:

    * 'தாகமாயிருக்கிறேன்' சிறுகதைத் தொகுதி - இரண்டாம் பரிசு - இலக்கிய விழா – 1994
    * 'கவிதை ஒளி' என்னும் பட்டம் - 2001
    * தமிழருவி விருது – சென்னை கலைவாணர் அரங்கில் இதய கீதம் இலக்கிய பொதுநல இயக்கம் வழங்கியது – 2002

இவர் பற்றி:

    * இவர் தமிழருவி, கவிதை ஒளி என்றெல்லாம் புகழப்பட்டவர். இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், சுவைத்திரன், சரிநிகர், கல்கி, ராணி என்பவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. மட்டக்களப்பில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி பிராந்திய மாநாட்டில் பங்கு பெற்று கிழக்கு மாகாணத் தமிழரின் திருமண நடைமுறைகள் என்னும் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்

No comments:

Post a Comment