பெயர்: சீனித்தம்பி. ஆறுமுகம்
புனைபெயர்: நவம், பைரவன், எமன், ஸ்டாம்ப்
பிறந்த இடம்: ஆரையம்பதி, மட்டக்களப்பு (1929)
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, பயணக்கட்டுரை, நாடகம்
படைப்புகள்:
நாவல்கள்:
* நீலவேணி,
* அழகுசுடும்,
விருதுகள்:
* கல்கி நடாத்திய ஈழத்துச் சிறுகதை போட்டியில் - 'நந்திவதி' சிறுகதை முதற் பரிசினைப் பெற்றது.
* மாசில் வீணை – தினகரன் நடத்திய சிறுகதை போட்டி – முதற்பரிசு
இவர்பற்றி:
*
தனது 16 வயதில் எழுதத் தொடங்கிய நவம், ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு வளம் சேர்த்த கிழலக்கிலங்கைப் படைப்பாளி. சென்னையில் வாழ்கிறார்கள்
No comments:
Post a Comment