Monday, 16 August 2010

தம்பாப்பிள்ளை பாக்கியநாயகம்:நகைச்சுவை எழுத்தாளர்)

பெயர்: தம்பாப்பிள்ளை பாக்கியநாயகம்
புனைபெயர்: ரீபா
பிறந்த இடம்: கல்முனை, மட்டக்களப்பு (04.02.1931 – 03.10.1994)
படைப்பாற்றல்: கட்டுரை (ஆங்கிலம், தமிழ்), நகைச்சுவைக் கட்டுரை

படைப்புக்கள்:

    * காகித ஓடம் - கட்டுரைத் தொகுப்பு

விருதுகள்:

    * தமிழ்மணி விருது
    * தங்கப் பதக்கம் - கலைச்செல்வி பத்திரிகை நடாத்திய கட்டுரைப் போட்டி

இவர் பற்றி:

    *  இவர் மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தவர். சுமைதாங்கி பத்திரிகையின் ஆசிரியராகவும், சுதந்திரன் பத்திரிகையில் உதவியாசிரியராகவும் கடமையாற்றியவர். ரைம்ஸ் ஒவ் சிலோன், டெயிலி நியுஸ் ஆகிய ஆங்கில நாளேடுகளின் கட்டுரையாளர். வானொலியில் நாடோடிப் பாடல்கள் விவரணங்கள் ஒலிபரப்புச் செய்திருக்கிறார்

No comments:

Post a Comment