பெயர்: ஆறுமுகம் தங்கதுரை
புனைபெயர்: தங்கன், பெருச்சாளி வாகனன், வில்விஜயன்
பிறந்த இடம்: பெரிய கல்லாறு, மட்டக்களப்பு (10.08.1938)
படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாவல், குறுநாவல், கவிதை
விருதுகள்:
* கதைஞன் பட்டமும் தங்கப்பதக்கமும் - கழனிப் பல்கலைக்கழகம்
* மூன்றாம் பரிசு – கல்கி சிறுகதைப் போட்டி – 1958
* முதலாம் பரிசு – அகில இலங்கை ரீதியான சிறுகதைப் போட்டி
* மூன்றாம் பரிசு – மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாச்சாரப் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டி – 2001
இவர்பற்றி:
* இவரது படைப்புக்கள் சுதந்திரன், தினகரன், வீரகேசரி, கல்கி, அமுதம், எழுச்சி முதலிய பத்திரிகைகளில் வெளிவந்தன. தூண்டிற்புழு என்ற நாவல் மித்திரனில் தொடர்கதையாக வெளிவந்தது. இவரது அவளைத் தேடி என்ற நாவல் அமுதம் இதழில் வெளிவந்தது.
No comments:
Post a Comment