Sunday, 15 August 2010

நீலாவணன்

நீலாவணன் ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாகவி, முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.

வாழ்வும் எழுத்தும்

  • இயற்பெயர்  : சின்னத்துரை
  • பெற்றோர்  :
    • தங்கம்மா
    • கேசகப்பிள்ளை - வைத்தியர்
  • பிறப்பு  : மே 31, 1931
  • இறப்பு  : ஜனவரி 11, 1975
  • துணைவியார் : அழகேஸ்வரி
  • பிள்ளைகள் :
    • எழில்வேந்தன்
    • எழிலரசி
    • வினோதன்
    • ஊர்மிளா
    • கோசலா.
  • இலக்கியப் பிரவேசம் :
    • 1952 - பிராயச்சித்தம் (சிறுகதை)
    • 1953 - ஓடிவருவதென்னேரமோ ? (கவிதை)
  • ஈடுபட்ட துறைகள் :
    • கவிதை
    • சிறுகதை
    • பாநாடகம்
    • உருவகக்கதை
    • விருத்தாந்த
    • சித்திரம்
    • கட்டுரை.
  • வேறு புனைபெயர்கள் :
    • நீலா-சின்னத்துரை
    • அம்மாச்சி ஆறுமுகம்
    • கொழுவுதுறட்டி
    • வேதாந்தி
    • நீலவண்ணன்
    • எழில்காந்தன்
    • இராமபாணம்
    • சின்னான் கவிராயர்.
  • வெளிவந்துள்ள நூல்கள் :
    • வழி (கவிதைத் தொகுதி - சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது),
    • வேளாண்மை (காவியம்)
    • ஒத்திகை (கவிதைத் தொகுதி)
    • ஒட்டுறவு (கதைத் தொகுதி)
  • இதழாசிரியர் : பாடும்மீன்

No comments:

Post a Comment