Monday, 16 August 2010

காசி ஆனந்தன்:

காசி ஆனந்தன்:

பெயர்:  காத்தமுத்து சிவானந்தன்
புனைபெயர்: காசி ஆனந்தன்
பிறப்பிடம்: மட்டக்களப்பு (1938 )
வசிப்பிடம்: இந்தியா
தொடர்புகளுக்கு:
முகவரி:73b,7வது தெரு, ராஜ் நகர்,
மேட்டுக்குப்பம்,  சென்னை 600096,  இந்தியா
தொலைபேசி இல: 914424961209
மின்னஞ்சல்: anbu@kaasi.info



படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை

படைப்புகள்:

கவிதைத் தொகுப்புகள்:

    * தெருப்புலவர்
    * உயிர் தமிழுக்கு – 1961
    * தமிழன் கனவு – 1970
    * காசி ஆனந்தன் கவிதைகள் - 1981 (பாகம் 1, 2)
    * சுவர்க்கவிகள் - உட்பட பல கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார்.

சிறுகதைகள்:

    * காசி ஆனந்தன் கதைகள்
    * நறுக்குகள்


.

இவர்பற்றி:

    . மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படிக்கும் காலத்தில் தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி சிறை சென்றவர். அத்தோடு வாகன இலக்கத்தகடுகளிலும், பாடசாலை பெயர்ப்பலகைகளிலும் சிங்கள மொழி இருக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தி சிறை சென்று சித்திரவதை அனுபவித்தவர். இலங்கையில் சுமார் ஐந்தாண்டுகள் இவர் சிறுவாசம் அனுபவித்தவர். உருவகக் கதைகள் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே என்று சொல்லுமளவுக்கு உருவகக் கதைகளை படைத்துவந்தார். முன்பொரு காலத்தில் சிரித்திரன் பத்திரிகையில் இவரது உருவகக் கதைகளைப் படிப்பதற்கென்றே ஒரு வாசகர் கூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment